Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 9 மே, 2013

News

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

முடிவு அறிவிக்கப்பட்ட 205 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.

**********************************