Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 27 மே, 2013

RSS தீவிரவாத இயக்

 தயவு செய்து எந்த கமெண்டும்
வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்த
அளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்
அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்
துறை அதிகாரிகள்
என்று எல்லோருக்கும் ஷேர்
செய்யுங்கள்!!!!!!!

RSS தீவிரவாத இயக்கத்தில் புதிதாக
மூளைச்சலவை செயபட்ட
ரவி யாதவு என்கின்ற சிறுவன்
ஆதாரமற்ற மத வெறி தூண்டும் செயலில்
இறங்கி சமுதாயத்தில் பிளவு ஏற்பட
செய்யும்
அணைத்து நாசவேலை செய்து கொண்டு இருகின்றான்
கீழை கொடுகபட்ட லிங்க் பார்க்கவும்.

http://www.facebook.com/photo.php?
fbid=377664815684779&set=a.1024­
65323204731.3233.100­
003237906071&type=1&theater

அதாவது இஸ்லாமியர்கள் மத மற்றம் செய்ய
லவ் ஜிஹாத் என்ற ஆயுதத்தை கேடயமாக
பயன்படுத்துகின்றனர் என்று கஷ்மீரில்
போராளியாக இருக்கும் சகோதர்கள்
படத்தை போட்டு தமிழ் நாட்டில்
சகோதரத்துவம் கெடுக்கும் எண்ணத்தில்
RSS தீவிரவாத இயக்கம்
இவனை முகனுளில் இறங்க செய்துள்ளது.

கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் லவ்
ஜிகாத்
முழு ஆய்வு எடுக்கப்பட்டது அதன்
முழுவிபரம் பத்திரிகை யூடுபில்
சிறு செய்திகளாக வெளிவந்தாலும்
மக்கள் இடைய அதிகமக சென்று அடைந்தது.

அதன் ஆதாரம் வீடியோ இதோ :
http://www.youtube.com/watch?
v=xsNQrGoLfAs

நேற்று நீதிபதி மார்கண்டேய
கட்ஜு அறிக்கைள்
கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தி
பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய
மன்னர்களுக்கு ஒரு போதும்
இருந்ததில்லை, இந்தியாவில்
வெகுவாக பரவிய
இஸ்லாமை கண்டு பொறாமை கொண்ட
ஒரு கள்ள நரி கூட்டம் பரப்பிவிட்ட
பொய் அது..

ஒரு போதும் உண்மை,
பொய் வென்றிட முடியாது.
சமுதாயத்தில் சகோதரத்துவம் என்றும்
வேண்டு விட
கூடாது என்று முழுவீச்சில்
இருக்கும் இந்த RSS தீவிரவாத இயக்கம்
தடை செய்யப்படவேண்டும் மற்றும் இந்த
காவி தீவிரவாதி முகம் முகனுளில்
மட்டும் இல்லாமல் அணைத்து காவல்
துறைக்கு சென்று அடையவேண்டும் -

முடிந்தால் CM செல்லுக்கு கூட
கொண்டு செல்லுங்கள்.