மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம்
அருளினோம்.
மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்
தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின்
கட்டளைப்படி ஒவ் வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர்.
ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் அத்தியாயம் 97