Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 6 மார்ச், 2014

விரைவில் அடங்கும்

காவி அராஜகம் விரைவில் அடங்கும்


குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை கொலை வெறியில் தாக்கிய பாஜகவினரை வண்மையாக கண்டிக்கின்றோம்...

இது தான் குஜராத்தின் வளர்ச்சியா...?
இது தான் குஜராத்தின் ஒற்றுமையா...?

சிந்தியுங்கள் சகேதரர்களே அடி வாங்குபவன் இஸ்லாமியன் இல்லை ஒரு சாதரன இந்து குடும்பத்தை சார்ந்தவன்..