Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 11 மார்ச், 2015

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் சமூகவிரோதிகள் :....


சமிப காலங்களில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் , பள்ளி செல்லும் , கல்லுரி செல்லும் , பணிக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் மாயம்வது, தமிழகத்தில் அதிகம் ஆகிவிட்டது.  மாயமானவர்கள் பற்றி இதுவரை  எந்த தகவல்களும் இல்லை. கடத்தப்பட்டு மதம்,  மாற்றும் சூழ்ச்சியா???  என்ற கோணத்தில் சமூக ஆர்வலர்கள் அச்சம்.  காவல்துறை இந்திய இறையாண்மையை கட்டிக்காக விழிப்புடன்  செயல் படுவது இந்த சூழலில்   அவசியம்.