Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 27 மே, 2015

நேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே ..

மனித நேயம்'s photo.

அமெரிக்காவில் இரவு 2மணிக்கு ஆடை அவிழ்க்கும் விபச்சாரியின் வீடியோவை நேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே ..
அண்டை நாடான பர்மாவில் புத்த மத வெறியர்களுக்கு இறையாகி கொத்து கொத்தாக மடியும் எம் இஸ்லாமிய தாய்மார்கள் சகோதர சகோதரிகள் வயோதிகர்கள் குழந்தைகள் யா௫ம் உன் ஊடக கண்ணிற்க்கு தெரியவில்லையா?? இல்லை இஸ்லாமிய சமுகம் துடிக்கும் போது மட்டும் உன் பேனா எழுதாதா?? அநீதிக்கு எதிராக ஒ௫ இஸ்லாமியன் ஆயுதம் ஏந்தினால் அவனை தீவிரவாதி என்று பக்கம் பக்கமாக எழுதும் நீயும் உன் ஊடகமும் பல இலட்சம் அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்படும்போதும் நாட்டைவிட்டு துரத்தப்படும்போதும் அதைப்பற்றி எழுதாமல் மௌனம் காப்பதேன்.., சமுகவலைதலங்களில் தி௫ம்பும் திசையெல்லாம் பர்மா இஸ்லாமிய மக்களின் மரண ஓலம் ஆனால் இதுவரை எந்த ஊடகமும் இதை பற்றி எழுதவில்லை இதுவா உன் ஊடக தர்மம்