Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 8 ஜூன், 2015

ஏமாற்று வேலை!!!

ஏற்றுமதி வகுப்பு என்ற பேரில் ஏமாற்று வேலை!!!
தமிழ்நாடில் தற்போது அதிக லாபம் தரும் தொழில் என்றால் அது ஏற்றுமதி இறக்குமதி பற்றி வகுப்பு எடுப்பது தான்.
ஆம் ஏற்றுமதி இறக்குமதி வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கும் கும்பல் தற்போது அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவர்கள் வகுப்புக்கு வருபவர்களிடம் ஒரு நாளுக்கு 1000 முதல் 5000 வரை வசூழிக்கின்றனர்.