Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 15 ஜூன், 2015

"மேகி"

Health & Food in Tamil's photo.

"மேகி"யை தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு இது உடலை சுத்தபடுத்த வேண்டிய தருணம். உடலின் நச்சுக்களை வெளியேற்றி உடலை பழைய ஆரோக்கிய நிலைக்கு கொண்டுவர இதோ சில எளியவழிகள்.
1. ஓரிரு நாட்கள் விரதம் இருக்கலாம்.
2. ஈரலை வலுப்படுத்த கீழாநெல்லி ஜூஸ் பருகலாம்.
3. ஜீரண சக்தியை சீராக்க நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்.
4. அதிகம் வியருக்கும்படியான கடினமான வேலைகளை அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.
5. ஓரிரு வாரங்களுக்கு அளவிற்கு அதிகமான தண்ணீர் பருகலாம்.