Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 12 ஜூன், 2015

மாடர்ன் திங்கிங் !

பிசினஸ் ந(நொ)றுக்ஸ் 180 !!
மாடர்ன் திங்கிங் !
குஸ்தி முதல் குங்ஃபூ வரையிலான தற்காப்புக் கலைகளில் நம்முடைய பலவீனப் புள்ளியே எதிரியின் இலக்காக இருக்கும். மாடம் எனப்படும் பால்கனி, வீட்டின் பாதுகாப்பில் உள்ள ஒரு பெரிய ஓட்டைதான். தூசியும் எளிதாக உள்ளே நுழையக் கூடிய திட்டி வாசல் அது. இந்த இரண்டு விஷயத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே விரிந்து மடங்கும் மாடம். (FOLDABLE BALCONY)
புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தும் போது, சிறிது சிறிதாக விளக்கிடும் மனோபாவம் தேவை நமக்கு. விளம்பரமும் இதற்கு விதி விலக்கல்ல. நான்கு படங்களும் நான்கு நிலைகள். வரிசைக் கிரமத்தோடு பார்த்தால் எளிதில் புரியும். இதுதான் இந்த விளம்பரத்தின் பலமே !. ”மாட”ர்ன் திங்கிங் !
Vetri Vidiyal Srinivasan's photo.