Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 4 ஜூலை, 2015

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

dinakaran daily newspaper's photo.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.