Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

மனதை வருத்திய புகைப்படம்.....

இராமநாதபுர மாவட்ட செய்திகள்'s photo.
இராமநாதபுர மாவட்ட செய்திகள்'s photo.
இராமநாதபுர மாவட்ட செய்திகள்'s photo.


இது தான் வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்களின் ஈத் கொண்டாட்டம் தனிமை வெறுமை துக்கம்
வெளி நாட்டில் வேலைக்கு சென்ற நமது சமுதாய சொந்தங்கள்,இப்படி தான் பெருநாளை கழிக்கிறார்கள்.....
நாம் நமது மனைவி,குழந்தைகள்,உறவினர்களோடு ஆனந்த களப்பில்,புத்தாடை அணிந்து பிரியாணி உண்டு,ஈத் பெருநாளை கழிக்கிறோம்....
ஆனால்,தன் மனைவிக்காக,குழந்தைகளுக்காக,உறவினர்களுக்காக பொருளாதாரத்தை திரட்ட சென்ற நமது சமுதாய சொந்தங்கள் ஈத் பெருநாளை சற்று மன வருத்த களப்பிழே கொண்டாடுகிறார்கள்.....
அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக...