Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 19 அக்டோபர், 2015

ஒரே ஒரு கொலை.

ஒரே ஒரு கொலை. தாத்ரியில் நடந்த முஹம்மது அஹ்லானுடைய ஒரே ஒரு கொலை.
பாஜகவின் வியாபம் ஊழலை மறந்தோம். அந்த ஊழலுக்காக செய்யப்பட்ட 53 கொலைகளை மறந்தோம்.
பாஜகவின் கடலை மிட்டாய் ஊழலை மறந்தோம்.
பாஜகவின் மனிதாபிமான விசா மோசடி ஊழலை மறந்தோம்.
பாஜக சுஷ்மா ஸ்வராஜின் லலித் மோடி விவகாரத்தை மறந்தோம்.
இன்னும் நிறைய மறந்தோம்.
நாம் அவர்களின் சிப்பாய்களை வீழ்த்திவிட்டு வெற்(று)றிக்கோஷம் போடுகிறோம். ஆனால் அவர்கள் நம் ராணியை வீழ்த்திவிட்டு சத்தமில்லாமல் அடுத்த இலக்கை நோக்கி செல்கிறார்கள்...!