Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 நவம்பர், 2015

இதல்லாம் அரசியல் ???? விளக்கம்

அரசியலுக்கு யார்வந்தாலும் மக்கள்    நலனுக்கு இல்ல, தன் நலனுக்குத்தான் .....

ஒரு நிமிடம் இந்தகவல் ....

சசிகலா குடும்பத்தினர் சென்னையில் பிரபல வணிகவளாகத்தில் 11 திரையரங்குகளை வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.


50000 கோடி கொடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை

1000 கோடி கொடுத்து ஐ பி எல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை

5000 கோடி செலவில் சண் டி டி ஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை

1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை

சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை

300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.

ஆளான ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை

பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை

நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை

ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை

பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை

ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை

மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை

உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை

நன் அரசியல் வாதி இல்லை ....அணைத்து அரசியல் வதியும்....மக்கள் பணம் சுரண்டுபவர்கள் ????????