Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 28 நவம்பர், 2015

சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு

சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு உள்ளதாக , மக்கள் ஆவேசத்தில் உள்ளனர்.

ரசிதுகு அதிகமாக வசூல் செய்யும் அவலம் .
முபட்டி ரசிது படி (ரூபாய் 586 + வாடகை ரூபாய் 40 = ரூபாய் 626)
வசூல் செய்யும் தொகை  ரூபாய் 640 (முபட்டி கு)
நம் ரூபாய் 14 அதியமாக வசூல் செய்யும் அவலம். எவரும் இதை கண்டு கொள்ளவதில்லை.

 இதுதொடர்பாக  நமது ஊர் தன்னர்வரளர்   மற்றும் பொது மக்கள்  எராளமான புகார்களை தொடர்ந்து.
தக்க நடவடிக்கை எடுக்காமல்.
புதிய  விநியோகஸ்தர் உரிமை அன்னவாசல் மையத்திற்கு வழங்கபட்டுள்ளது.







சுழற்சி முறைகள் விநியோகஸ்தர் உரிமை வழங்கினால் இதுபோன்ற முறைகேடு  குறையலாம்.

புதிய விநியோகஸ்தர் முறைகேடு இல்ல சேவை இருக்கும் என்று எதிர் நோகும் மக்கள் ....