Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 24 நவம்பர், 2015

மதசார்பற்ற முஸ்லிம் நாடுகள்


முஸ்லிம் நாடுகள் அனைத்தும் மதம் சார்ந்த நாடுகள் என்ற பொய்யை ஹிந்துவ பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்….
இந்தியாவை மதவாத நடாக்கும் நோக்கத்தில் அப்பாவி ஹிந்துக்களை தனது பாசிச வலையில் சிக்க வைக்க இப்படி சொய்கிறார்கள், ஆனால் உண்மையில் எத்தனை முஸ்லிம் நாடுகள் மதசார்பற்றவைகள்.