Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 3 நவம்பர், 2015

திருந்துமா..... மோடி அரசு........

மாட்டுக்கறி
சாப்பிட்டதாக சொல்லி
கலவரத்தை ஏற்ப்படுத்தி
சிறுபான்மை மற்றும்...
தலித்மக்களை...
பழங்குடிகளை...
அடித்தும்...
மிரட்டியும்....
துன்புறுத்தியும்...
கலவரங்களை ஏற்ப்படுத்தும்...
இந்துத்துவா பயங்கரவாதிகளால்...
முஸ்லிம் ஒருவர்...
அடித்து கொலை செய்யப்பட்டார்.
சகிப்புத்தன்மையற்ற
மனித சுதந்திரத்திற்க்கு
எதிரான பயங்கரவாதத்தை
அண்மைக்காலமாக...
மோடியின்....
வகைராக்களால்.....
நடத்தப்பட்டு வருகிறது.
இது சம்மந்தமாக....
குடியரசு தலைவர்
பிரணாப் முகர்ஜியை
சோனியா சந்தித்தார்.
2002-ம் ஆண்டில்....
குஜராத்தில்....
கலவரத்தை ஏற்ப்படுத்தி...
3000 முஸ்லீம்களை
படுகொலை செய்த மோடி அரசு
2015-ம் ஆண்டில் கூட
இன்னும்....
திருந்தவில்லை....
ராஜதர்மத்தை மறந்து....
மோடி அரசு செயல்படுகிறது.
சிறுபான்மை மக்கள் மீது...
இந்துத்துவ பயங்கரவாதிகளால்...
நடத்தப்படும் தாக்குதல்களை
கண்டித்து.....
மோடி அரசின்....
நிர்வாக திரமையற்ற....
ஆட்சியை எதிர்த்து....
எழுத்தாளர்கள்.....
திரை பிரபலங்கள்....
விஞ்ஞானிகள்.....
வரலாற்று ஆய்வாளர்கள்....
உணர்வுப்பூர்வமான...
போராட்டங்களை
துவக்கியுள்ளார்கள்.
முதல் கட்டமாக....
தங்களின்....
நட்டுப்பற்றுக்காக....
ஒருமைப்பட்டுக்காக ஆற்றிய
சேவைகளுக்காக...
தங்களுக்கு வழங்கப்பட்ட...
உயரிய விருதுகளை....
திருப்பி அளித்து....
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த மாதம்....
குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி....
பன்முகத் தன்மை பற்றியும்,
சகிப்புத் தன்மை பற்றியும்
பல முறை....
வலியுறுத்திப் பேசி யிருப்பது,
மோடி அரசுக்கும்.....
மோடியின்.....
சிறுபான்மை எதிர்ப்பு
பயங்கரவாதிகளுக்கும்....
விடுக்கப்பட்ட எச்சரிக்கையே...
திருந்துமா.....
மோடி அரசு..........