Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 22 நவம்பர், 2015

வணிக பானங்களையும் புறக்கணிப்போம், நம் மண்ணிலிருந்து அவர்களை விரட்டுவோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நம் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தன் கர்வத்தை காட்டும் விதமாகவும் எடுக்கப்பட்ட விளம்பரம்.
இது அவனுடைய கர்வத்தை மட்டும் காட்டவில்லை, இதை குடிப்பவர்களின் ஈவு, இரக்கமற்ற செயலையும் காட்டுகிறது.
தமிழன், தமிழன் என்று மார் தட்டி சொல்லும் தமிழர்கள் இதை குடிப்பது, தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்.
தண்ணீரை காத்தவர்கள் நம்மினம்.
விற்பவர்கள் அல்ல...
வயிற்றுக்கு சோறுடைத்தவர் பருகமாட்டார்.
தன்மானம் உள்ளவர் எவரும் பெப்சி, கோக் (Pepsi, coke) குடிக்கமாட்டார்.
இதை பகிர்வோம். இதை குடிப்பவர்கள் ஒவ்வொருவரையும் சென்றடையும் வரை..
(நிகழ் பகிர்வி வழி வந்தது).
=========================================================
பெப்சி, கோக் உள்ளிட்ட அனைத்து வணிக பானங்களையும் புறக்கணிப்போம், நம் மண்ணிலிருந்து அவர்களை விரட்டுவோம்.

பெ பழநி's photo.