Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 நவம்பர், 2015

Hadis - அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது

"அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புஹாரி (4761)