Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 16 டிசம்பர், 2015

குவைத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்

Mohammed Mydeen's photo.


குவைத்தில் வீட்டிலோ அல்லது கம்பனியிலோ
அல்லது சொந்த அக்காமாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
நேரடி பார்வையில் குவைத்
தூதரக மூலமாக மெளலவி
முஹம்மத் அலி ரஷாதி அவர்களை தேர்வு செய்துள்ளளார்கள்
தொடர்பு எண்:66071237
50816616
குறிப்பு:சம்பளம் சாப்பாடு
ஊர் செல்வதில் பிரச்சனை இப்படி எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்