Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 22 டிசம்பர், 2015

இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு உற்பட்ட விமான சேவை

 மலேசியாவில் : முதன் முதலாக முழுதும் இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு உற்பட்ட விமான சேவை ஆரம்பமானது. 

நல்லதுதான்....!! ஒரு இஸ்லாமிய நாடான மலேசியாவில் (முழுமையான 'சரியா' சட்டத்துக்கு உட்படாவிட்டாலும்) இவ்வாரான ஒரு முயற்சியை நிச்சயம் வரவேற்கவேண்டும். ஏன்என்றால் பெரும்பாலான \இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் விமான சேவை இஸ்லாமிய சட்டத்துக்கு முரனாக அமைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

Madawala News's photo.