Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 2 டிசம்பர், 2015

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி-வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்னை வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சுமார் 2500 பேரில் இருந்து 3000 பேர் தங்கக்கூடிய அணைத்து வசதிகளும் கூடிய விசாலமான கட்டிடம்
பாதிக்க பட்ட மக்கள் தயவு செய்து பயன் படுத்தி கொள்ளவும்.