Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 2 ஜனவரி, 2016

முடிந்த முயற்சி.

Pettai Mustafa's photo.

நம்மால் முடிந்த முயற்சி. அல்லாஹ்வுக்காக !.
சகோதரர்களே இந்த பெண் நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேஷ்வரம் ரயிலில் செல்லும்பொழுது தவறுதலாக எங்கோ இறங்கிவிட்டார் இவரால் வாய்பேசமுடியாது இவரை கண்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 9363125885
இவர் பெயர் காமிலா