Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 1 ஜனவரி, 2016

அக்குபஞ்சர் முறை- மாரடைப்பு- உயிரை காக்க

Abu Asaraf Abusali's photo.இருதய நோயாளிகள் கவனத்திற்கு!!!
மாரடைப்பு ஏற்பட்டால் அல்லது அதை போன்ற சில உணர்வு தோன்றினால் புகைப்படத்தில் வட்டமிட்டுள்ள சுண்டு விரலின் உட்பகுதியில் ஆட்காட்டி விரல் மூலம் ஒரு நிமிடம் அழுத்துங்கள், இது முதலுதவி போன்று அட்டாக் வருவதை தடுக்கும், வந்தாலும் வலியால் துடிப்பவர்களின் உயிரை காக்கவும் உதவும்...
இது அக்குபஞ்சர் முறையில் உள்ள ஒன்று, இருதய அடைப்பை சரி செய்ய அக்குபஞ்சர் மருத்துவரை கண்டால் நம்ம பாக்கெட் மிச்சம்.
(குறிப்பு: எல்லா தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் உள்ளார்கள், நல்ல மருத்துவரை அணுகினால் எளிதில் குணமடையளாம்