Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மண்ணெண்ணெய் மானியம்

ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு-------செய்தி
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்.
ஏண்டா பாஜகவுக்கு ஓட்டு போட்டோம்? ஏண்டா பாஜகவுக்கு ஓட்டு போட்டோம்? என்று வடநாட்டில் பாஜகவுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தனும் கதறனும்.
பாஜகவுக்கு ஓட்டு போட்டால் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் சந்திக்க வேண்டியது வரும் என்பது தமிழக மக்களுக்கு இதுவும் ஒரு பாடம்.