Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 28 ஏப்ரல், 2016

4800 ஆண்டுக்கு முந்தைய படிமம் கண்டுபிடிப்பு!

‘கையில் குழந்தையுடன் தாய்!’- 4800 ஆண்டுக்கு முந்தைய படிமம் கண்டுபிடிப்பு! – SEE MORE AT: HTTP://WWW.MANITHAN.COM/NEWS/20160427119714#STHASH.G519VLK6.DPUF

தைவானில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாயின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம் சுமார் 4800 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.தைவானின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 48 மனித படிமங்களில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. – See more at: http//www.manithan.com/news/20160427119714#sthash.g519VlK6.dpufஇதுகுறித்து இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை பொறுப்பாளர் சூ வெய் லீ கூறுகையில், இதனை தோண்டி எடுத்த போது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தோம் என்றும், தாய் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போன்று படிமம் உள்ளது எனவும் தெரிவித்தார். –