Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 18 ஏப்ரல், 2016

மேற்கு வங்க தேர்தலில் தில்லு முல்லு!


மேற்கு வங்கத்தில் வாக்காளிக்க வந்தவருக்கு பதிலாக வேறு ஒருவர் வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தச் சேட்டையில் ஈடுபட்டவர் பாஜகவினர்தான் என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.