Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 15 மே, 2016

எச்சரிக்கை....!

முகநூல் உபயோகிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் எச்சரிக்கை....!
உங்களது பக்கத்தில் காணப்பெறும் ஆபாச அருவருப்பு link- களை தவறுதலாகவோ, சிறிய நப்பாசையிலோ லேசாக தொட்டுக் கூடப் பார்த்து விடாதீர்கள்.
அவ்வாறு செய்திடுவேர்களேயானால் அதனை நீங்கள் post செய்ததாக நீங்களே அறியாமல் உங்கள் பெயர் புகைப்படத்துடன் உடனடியாக முகநூல் முழுவதும் பரவி விடுகிறது.
எனவே இந்த சாக்கடையை தாண்டித் தாண்டி ஓடி நம் பணிகளை நிறைவேற்ற பழகிக் கொள்ளுங்கள்.