Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 8 மே, 2016

Hadis

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
உடனே யூதர்கள், "இவர் (நபி(ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே விட்டு வைக்க விரும்பவில்லை. அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை'' என்று பேசிக்கொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (455), அபூதாவூத் (225)