Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 26 ஜூன், 2016

“மோடியால் நாம் பிச்சைதான் எடுக்கப் போகிறோம்!” : இயக்குநர் வசந்தபாலன் அதிரடி பேச்சு




“இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கிறார் பிரதமர் மோடி. இதன் காரணமாக இன்னும் இருபதாண்டுகளில் இந்தியா உணவுக்குக் கையேந்த வேண்டிய நிலை வரும்” என்று இயக்குநர் வசந்த பாலன் அதிரடியாகப் பேசினார்.
பிரதமர் மோடி நாடு நாடாகப் போகிறார். இங்கே வாருங்கள் என்கிறார். இங்குள்ள வளமெல்லாம் பறிபோகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உணவுக்காகக் கையேந்துகிற