Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 22 ஜூன், 2016

அமெரிக்க சந்தையில் வட்ட வடிவிலான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

அமெரிக்க சந்தையில் வட்ட வடிவிலான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!


அமெரிக்காவை சேர்ந்த மோனோஹம் என்ற தொடக்க நிறுவனம், Runcible Babbage மற்றும் Runcible Lovelace என்ற வட்ட வடிவிலான இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முறையே 399$ மற்றும் 499$ செலுத்தி இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டு 5.1operating system கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 2.5 அங்குலத்துடன், LTE, WiFi மற்றும் Bluetoothவசதியோடு வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 7MP கேமரா வசதி கொண்டுள்ளது. தற்போது முன்பதிவு செய்தால் செப்டம்பர் மாதத்தில் விநியோகிக்கப்படும் என்று மோனோஹம் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.