Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 1 ஜூலை, 2016

1000 முறை துப்பலாம் தவறில்லை...

ஸ்வாதி கொலை வழக்கில் குற்றவாளியை அடையாளம் காட்டிய ---------- ஊழியர்.!!!
பத்திரிகை_செய்தி.
அதுவும் Flash news வேறு..
ஊடகங்கள் இப்படி செய்தால் யார் வருவார் இனி?
ம்... அப்பிடியே...
அவரோட பேரு, ஊரு, வயசு, அட்ரஸ், ஜாதகம், ராசி, டெய்லி அவரு வீட்லயிருந்து வேலைக்கு வர்ற வழி, நேரம் எல்லாத்தையும் எழுதிருங்கடா...!!
விஜயகாந்த் 1000 முறை துப்பலாம் தவறில்லை...
அந்த அக்யூஸ்ட் மறுபடியும் வந்து வெட்டிட்டு போறதுக்கு வசதியா இருக்கும்.