Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 1 ஜூலை, 2016

எம்.டி,எம்.சி.ஹெச் மருத்துவ படிப்பு - மாநில ஒதுக்கீடு ரத்து


எம்.டி. உள்ளிட்ட மருத்துவ உயர் படிப்புகளில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு முறையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
மாநில ஒதுக்கீடு ரத்து ஆனாதால், அனைத்து மாநில மாணவர்களும் மருத்துவ உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு உயர்கல்வியில் போட்டியை அதிகரிக்கும் நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது