Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 26 ஜூலை, 2016

முக்கண்ணாமலைப்பட்டியில் அம்மா திட்டம் மனுநீதி முகாம் நாள்

முக்கண்ணாமலைப்பட்டியில் அம்மா திட்டம் மனுநீதி முகாம் நாள் ; 27-07-2016 புதன்கிழமை நேரம் ; காலை 10.00 முதல் மதியம் 2.00 மணி வரை. இடம் ; பழைய அரசு உயர்நிலைப்பள்ளி (மதினா பள்ளிவாசல் எதிரில்) முக்கண்ணாமலைப்பட்டி. இந்த முகாமில் ரேசன் கார்டில் பெயர் சேர்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்றவைகளும். புதிய பட்டா சிட்டா வேண்டி மனுக்களும் முதியோர் உதவித்தொகை வேண்டி மனுக்களும் சாதி சான்றிதழ்,வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவைக்கும் இம் முகாமில் மனுசெய்யலாம். முகாமில் வருவாய்துறையை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இதனை பயன்டுத்திக்கொள்ளவும். பொதுநலன்நலன்கருதி வெளியீடு முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்

thanks to ( 
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்
)