Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 27 ஜூலை, 2016

பசு இறைச்சி விற்ற இஸ்லாமியப் பெண்கள் மீது தாக்குதல்

Cow meat attack fb
பசு மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக இஸ்லாமியப் பெண்கள் இருவர் மீது ஹிந்து தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம், மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. விற்பனைக்காக ரயிலில் பசு இறைச்சியை கொண்டுவருவதாக கிடைத்த தகவலின் பேரில் இஸ்லாமியப் பெண்கள் இருவரை காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். இதையறிந்த ஹிந்து தள் அமைப்பை சேர்ந்தவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி இஸ்லாமியப் பெண்களை தாக்கினர்.