Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 24 ஜூலை, 2016

மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார் மம்தா பானர்ஜி.

கல்வி முதல், அனைத்து துறைகளையும் காவி மயமாக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது.
குஜராத்தில், பசு பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் அராஜகம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில், பசுக்களின் கணக்கெடுக்கப் போவதாக கூறுகின்றனர்.
இன்று நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்.
நாளை, மக்கள் துாக்கி எறிந்து விடுவர்.
என்று மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார் மம்தா பானர்ஜி.