Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 26 செப்டம்பர், 2016

ஆனால்,உண்மை நிலவரம் செல்போன் கடை இஸ்லாமியருடையது தான்.

விநாயகர் சதுர்த்திக்கு திருடர்கள், மகாலட்சுமி பேக்கரி உரிமையாளரிடம் 2000 ரூபாய் கேட்டுள்ளனர்,அவரோ 500 ரூபாய் கொடுத்துள்ளார் அதை காரணம் காட்டி மகாலட்சுமி பேக்கரி முழுவதுமாக சூறையாடல்.
கலவரத்தின் போது,செல்போன் கடையில் திருடர்கள் செல்போன்களை திருடி செல்கும் விடியோ செய்தி தொகுப்புகளில் பரவலாக பரப்பப்பட்டது,அதில் கலவர பொறுக்கிகளை போராட்ட காரர்கள் என்றும்,செல்போன் கடை ஏதோ இந்துக்களின் கடை போன்றோ செய்திகள் பரப்பப்பட்டன.
ஆனால்,உண்மை நிலவரம் செல்போன் கடை இஸ்லாமியருடையது தான்.