Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 10 அக்டோபர், 2016

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சவூதி, கட்டார் நாடுகளில் பொருளாதார மந்த நிலை உள்ளது...


கச்சா எண்ணை விலை இறங்கியது, இரான் விலை குறைத்தது போன்ற எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணங்கள்... அமெரிக்கா மற்றும் அதன் நீச (நேச) நாடுகள் எண்ணை வாங்குவதை பெருமளவில் குறைத்து விட்டதாம்...
இராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளிலிருந்து ISIS மூலம் அமெரிக்காவிற்கு திருட்டு கச்சா எண்ணை, பெட்ரோல் முதலியவை கிடைக்கிறதாம்....
பிறகு எப்படி அமெரிக்கா மற்றும் அதன் நீச (நேச) நாடுகள் கச்சா எண்ணையை விலைகொடுத்து வாங்கும்...???
திருடப்படும் கச்சா எண்ணை, பெட்ரோல் இஸ்ரேல் மூலமாகவும், ISIS இடமிருந்து நேரிடையாகவும் கடத்தப்பட்டு வருகிறதாம்...
மத்திய கிழக்கில் ISIS என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதை கொண்டு எண்ணை, இயற்கை வளங்களை சூறையாடுவதும், அதை யாரும் அண்டவிடாமல் கொள்ளையிட்டு வருவதும் தான் உலக அரசியல்...!!! #பேசும்படம். Sankar Srinivasan Abdul Wahab Malik Adam