Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 17 அக்டோபர், 2016

ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் கவர்ந்த, முஸ்லிம் இளைஞனின் வார்த்தை இதுதான்..!


படத்தில் இருப்பவரின் பெயர் முஹம்மத் அமெரிக்காவை சார்ந்தவர்
 
அண்மையில் அவர் தமது டுவிட்டரில் வெளியி்டிருந்த ஒரு செய்தி அமெரிக்க முஸ்லிம்களை மட்டும் இன்றி ஒட்டு மொத் அமெரிக்கர்களையும் கவர்ந்தது. அவர் சொன்ன வார்த்தை இது தான்,
 
நான் அமெரிக்க முஸ்லிம் என்ற மகிழ்வோடு நிமிர்ந்து நிற்கிறேன். டோனல்ட் டிரம் அமெரிக்காவின் அவமான சின்னமாக மாறியதால் தலைகுனிகிறேன்
 
அவரின் இந்த டுவிட் ஒட்டு மொத்த அமெரிக்கர்ளின் ஆதரவையும் ஒருங்கே பெற்றிருப்பது டிரம்மிற்கு மிக பெரிய பின்னடைவை உருவாக்கியுள்ளது