Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 1 டிசம்பர், 2016

பிறை அறிவிப்பு-

பிறை அறிவிப்பு-
ரபிஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்
பிறைதேட வேண்டிய நாளான 30.11.16 புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஸபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 01.12.16 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபிஉல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்