Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 26 நவம்பர், 2016

Hemant Karkare

இந்தியாவில் "காவி தீவிரவாதம்" என்ற பேராபத்தான ஒன்று உண்டு என்பதை உலகப் பொது வெளிக்கு அறியச் செய்த முதல் IPS அதிகாரி.
இவர் சொன்னது உண்மைதான் என்பது "அந்த காவி தீவிரவாதம்" இவரது உயிரை குடித்த இன்றைய நாளில் (26/11) உண்மையாகியது.