ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்
ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில் ஊட்டி - மேட்டுப்பாளையம் கல்கா - சிலு குரி- டார்ஜிலிங் நேரல்_மாத்ரன் காங்ரா பள்ளத்தாக்கு ஆகிய ரயில்களை கார்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்க இருப்பதாக தெரிகிறது