Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 2 பிப்ரவரி, 2017

இஸ்லாமிய சமூகமே கனடா உங்கள் நாடு


முஸ்லிம் சமுதாயத்திற்கு கனட பிரதமர் மீண்டும் அழைப்பு
கனடாவில் அண்மையில் ஏர்பட்ட ஒரு விரும்பதாகத நிகழ்வை தொடர்ந்து
இஸ்லாமிய சமுதாயத்திற்கு அன்பான உருக்கமான வேண்டுகோளை கனட பிரதமர் விடுத்திருக்கிறார்
இஸ்லாமிய சமூகமே கனடா உங்கள் நாடு
கனடாவின் 36 மில்லியன் மக்கள் உங்களுடன் உள்ளனர்
நாங்கள் உங்களுக்கு உதவியாகவும் துணையாகவும் இருப்போம்
நாங்கள் உங்களை நேசிக்கிறோம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்