Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 1 மார்ச், 2017

சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு! இன்று முதல் அமல்

















சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், சிலிண்டர் கேஸ் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியத்துடன் வழங்கும் சிலிண்டர் கேஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மானியமில்லாத சிலிண்டர் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.