Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 23 மார்ச், 2017

ஆர்.கே. நகர் : இளைஞர் கட்சியை புறக்கணிக்கும் ஊடகங்கள்: ஆனாலும் நாங்க ஜெயிப்போம்டா

ஆனாலும் புத்தம் புதிய புத்திசாலித்தனத்துடன் இளைஞர் கட்சியினர் அசத்துகின்றனர். அவர்களின்தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் மக்களை மிகவும் கவர்கிறது.
போட்டியிடுவாரா என்று தெரியாத நேற்று அரசியலுக்கு வந்த தீபாவை முன்னாடி போட்டு பல வருடங்கள் கட்சி நடத்தும் மார்க்ஸிஸட் நாம் தமிழர் மற்றும் இளைஞர் கட்சியை  கேவலப் படுத்துவதோடு ஊடகங்கள் முற்றிலும் புறகணிக்கனிக்கிறது என்கிறார்கள்    இளைஞர் கட்சியினர்.
அவர்கள் ஊடகங்களைச் சேர்ந்த சிலரை நன்றாக கவனித்து விடுகிறார்கள். ஆனால் எங்களால் அப்படி கவனிக்க முடியவில்லை
அந்த பண அரசியல் எங்களுக்கு தெரியாது என்கிறார்கள் இளைஞர்கள். ஆனால் எங்களை அவர்கள் லிஸ்டில் கூட வைக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.
ஆனாலும் இந்த ஒரு வைராக்கியம் தான் எங்களை மேலும் மேலும் லட்சிய வெறியை தூண்டுகிறது என்கிறார்கள். அசத்துங்க பாஸ்..!