Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 2 மார்ச், 2017

சூப்பர் நேப்பயர்(Pakchong1) நேப்பியர் புல் என்றால் என்ன?

சூப்பர் நேப்பயர்(Pakchong1) நேப்பியர் புல் என்றால் என்ன?
இது யானை புல் மற்றும் கம்பு ஒட்டு சேர்த்து உருவாக்கபட்ட நேப்பியர் புல் ஆகும்.
இத்தீவனப்புல்லின் முக்கிய பலன்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் :-

1. இத்தீவன புல்லின் புரத சத்து 14-18℅ ஆகும். இது ஆசியாவில் இருக்கும் அனைத்து வகையான நேப்பியர் புற்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
2. ஒரு ஏக்கருக்கு சுமார் 200 டன் பசுந்தீவனம் கிடைப்பதால் இப்புல்லை "நேப்பியர் புல்களின் ராஜா" என தாய்லாந்து நாட்டில் அழைக்கிறார்கள்.
3. ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைத்தால் சுமார் 15 கறவை மாடுகளின் தீவன தேவையை இப்புல் பூர்த்தி செய்யவல்லது.
4. இதன் மூலமாக பால் பன்னையாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
5. நீரில் கரையும் கார்போ ஹைட்ரேட் 18% இருப்பதால் இத்தீவன் புல் சைலேஜுக்கு மிகவும் ஏற்றது