Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 1 ஜூன், 2017

தி சென்னை சில்க்ஸிற்காக மனம் வருந்துபவர்கள் ஒரு நொடி கோவை ஷோபா டெக்ஸ்டைல்ஸிற்க்காகவும் வருந்துங்களேன்...


அன்று -
தமிழகத்தின் முதன்மை ஜவுளி நிறுவனமாக கோலோச்சி நின்ற கோவை ஷோபா டெக்ஸ்டைல்ஸை திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தி 6 ஊழியர்களுடன் 5 தளங்களையும் துளியும் மீதமின்றி சாம்பலாக்கி கூச்சலிட்டு மகிழ்ந்தனர் காவித் தீவிரவாதிகள்.
வன்முறையில் எரிக்கப்பட்டால் இன்ஷ்யூரன்ஸ் க்ளைம் இல்லை என்னும் அடிப்படையில் முற்றிலும் பொருளாதாரத்தை இழந்த கையறு நிலையில் அந்த கொடுமை நிகழ்ந்த சில தினங்களிலேயே அதன் முதலாளியும் மாரடைப்பில் மாண்டு போனார்.
இன்று -
தி சென்னை சில்க்ஸில் நிகழ்ந்துள்ளது விபத்து. இழந்தவற்றில் 60 சதவிகிதம் வரை இன்ஷ்யூரன்ஸ் க்ளைமில் திரும்ப கிடைக்கும். இழப்பு என்றாலும் இதில் மீட்க பெருமளவில் அடிப்படை சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
Hakkathul muthakeem FB page