Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 25 ஜூன், 2017

வேற்றுகிரகவாசிகள்

பா.ஜ.க வின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 2010ல் இஸ்லாமியர்களையும் கிருஸ்தவர்களையும் வேற்றுகிரகவாசிகள் என்று இழிவாக பேசியுள்ளார்.
இவரது முகத்திரையை கிழிக்கும் வகையில் மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான எனது செய்திகுறிப்பு...