Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 23 ஆகஸ்ட், 2017

அடாவடி



அரக்கோணம் நெமிலி பனப்பாக்கம் மாதாராணி டெக்ஸ்டைல்சில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவிற்காக நன்கொடை வழங்காததற்கு அந்த கடையின் உரிமையாளரை அக்கட்சியின் பொருப்பாளர் அடித்த காட்சியும் அவர்கள் செய்த அராஜக காட்சிகளும் காவல் துறையை பற்றி பேசிய வார்த்தைகளின் வீடியோ தொகுப்பு