தினம்தோறும் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் முறை மாற்றப்படாது - இந்தியன் ஆயில்! January 26, 2018
டீசல் பொருள் விலைமாற்றம் என்பது விலையற்ற முக்கிய காரணியாய் இருப்பாதாலும் நாடு முழுவதும் சீரான விலை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கபட்டு வருதாக அவர் கூறினார்.
தினந்தோறும் விலை நிர்ணயக்கும் திட்டத்தில் எந்த வித மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை என்றார். தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 70 டாலருக்கு விறக்படுவதாக அவர் கூறினார்.