Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 7 மார்ச், 2018

​அதிமுக அரசு மீது குஷ்பு கடும் விமர்சனம்! March 6, 2018

ஆண்களுக்கு குவார்ட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் வழங்குவது தான் அதிமுக அரசின் சாதனை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் எனக் கூறினார். தமிழகத்தில் தலைமை சரியில்லை என்றும் பாஜகவுக்கு எதிராக அதிமுகவினர் பேசினால் அடுத்த நொடியே இந்த ஆட்சி இருக்காது எனவும் விமர்சித்தார். மேலும் ஆண்களுக்கு குவார்ட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் வழங்குவது தான் அதிமுக அரசின் சாதனை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.  

எச். ராஜாவால் முடிந்தால் பெரியார் சிலையை அகற்றி பார்க்கட்டும் என்று கூறிய குஷ்பு

Image